சிங்களத்திற்கு முதன்மை: யாழில் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர் டக்ளஸ்..!!

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேரூந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண நெடுந்தூர பேரூந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், நகர … Continue reading சிங்களத்திற்கு முதன்மை: யாழில் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர் டக்ளஸ்..!!